திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி


" alt="" aria-hidden="true" />



திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெயில் வாட்டி வந்தது.இந்நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று குறிப்பிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது  திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாற்றம்பள்ளி பொன்னேரி  வாணியம்பாடி ஆம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை தொடர்ந்து ஒரு மணி நேரமாக பெய்து வருகிறது. தற்போது குளிர்ச்சியான சீதோசன நிலை இருந்து வருகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்